மூணாறில் நடந்த பயங்கரம்

எங்கள் நிறுவத்தில் 1மே ந் தேதி மூணாருக்கு சுற்றுலா சென்று இருந்தோம். போட் ஹவுஸ்ல் நாங்கள் படகு சவாரி செல்லும் போது இந்த யானை உடல்நிலை சரி இல்லாமல் சில நாள்களாக ஒரே இடத்தில நின்றுகொண்டு இருந்தது. இரண்டு நாள்களுக்கு பிறகு இந்த யானையை சில விஷமிகள் கற்களால் அடித்து துன்புறுத்த யானை அக்கறையில் இருந்து குறுக்கே வந்து சுற்றுலா சென்ற 30வாகனங்களை துவம்சம் விட்டது.

No comments:
Post a Comment