வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Saturday, May 29, 2010

ஸ்ரீ காளஹஸ்தி கோயில்

ஸ்ரீ காளஹஸ்தி கோவிலின் கோபுரத்தில் விரிசல்


பிரசித்தி பெற்ற ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவிலின் ராஜகோபுரம் இரண்டாக பிளந்துவிட்டது . இக்கோவில் 1516ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் மன்னரால் கட்டப்பட்டது. பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. இக் கோயிலில் நடைபெறும் ராகு பூஜை சிறப்பு வாய்ந்ததாகும். ராஜகோபுரம் 1988ஆம் ஆண்டு சீர் செய்யப்பட்டது. இதில் விரிசல் அதிகம் அடைந்து கடந்த சில நாள்களில் இரண்டாக பிளந்தது. இதனால் பக்தர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்து ராஜகோபுரத்தை சீரமைக்கும்படி கோயில் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment