புன்னைநல்லூர் மாரியம்மன்
தஞ்சாவூர் அருகில் புகழ்பெற்ற மாரியம்மன்கோயில் புன்னை நல்லூர் என்ற ஊரில் தாஞ்சவூரில் இருந்து 7 கி. மீ தூரத்தில் உள்ளது. தஞ்சையில் இருந்து கோவிலுக்கு சென்று வர பேருந்துகள் அதிகம் உள்ளது. இக்கோயிலில் பிரதி வருஷம் சித்திரை மாதம் பிராமணர்கள் எடுக்கும் பால் குடம் தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து புறப்பட்டு நடந்தே செல்லும்

No comments:
Post a Comment