அம்மன்குடி ராமநவமி உற்சவம்கும்பகோணத்தின் அருகில் அம்மன்குடி என்ற பழமைவாய்ந்த ஊர் உள்ளது. இவ்வூரில் புகழ்பெற்ற அம்மன் கோயில் உள்ளது. இவ்வூர் அம்மன் குடிகொண்ட ஊர் ஆகும். இவ்வூரில் மிகவும் பழமைவாய்ந்த லக்ஷ்மிநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ப்ரதிவருஷம் பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் சீதாகல்யாணத்துடன் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த பொருள் உதவிகளை செய்துதருமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment